வாலிகண்டபுரம் 1227ம் ஆண்டு கல்வெட்டு, இடங்கை பிரிவினர் பிராமணர், நத்தமக்கள், மலையமான், அந்தணர் (காயங்குடியைச் சேர்ந்த), பன்னாட்டார், வணிய-நகரம் (18-விஷாயத்தைச் சேர்ந்த), மற்றும் கைக்கோளர் (தங்க வாளிகையைச் சேர்ந்த) முதலியோர் ஒரு கூட்டணி வைத்திருந்ததாகக் குறிப்பிடுகின்றது. வாலிகண்டபுரம் 1223ம் ஆண்டு கல்வெட்டு, 78-நாடு மற்றும் 18-விஷாயக் குழுமத்தினர், சிவன் கோவிலுக்காகவும், ஒரு திருவிழாவுக்காகவும் வேண்டிய செலவை பகிர்ந்து கொள்வதாக ஒப்புக் கொண்டனர். மேலும், யாராவது, கோவில் அலுவலர்களுடன் (பற்றாளர்) சேர்ந்து கொண்டு அந்த சிவன் கோவிலை தாக்க நினைத்தாலோ, சேதம் விளைத்தாலோ எதிரி என்று கருதப்படுவர் என்கிறது அக்கல்வெட்டு. வணிகர்களில் சிலர் கோவிலைத் தாக்குவதில் ஈடுபட்டிருந்தனர் என்று தெரிகிறது. ஷேர்கான் லோடி என்பவன் வாலிகண்டபுரத்தை சிலகாலம் ஆண்டுகொண்டிருந்தான், ஆனால், பிறகு 1677ல் மராத்தியரால் தோற்கடிக்கப்பட்டான். இது 16-17 நூற்றாண்டுகளில் விஜயநகரஅரசின் வீழ்ச்சி (1565) மற்றும் மராத்தியர்களின் எழுச்சியைக் காட்டுகிறது.
Udayar, Moopanar, Nainar
Parkavakulam ( Udayar, Moopanar, Nainar)
Subscribe to:
Post Comments (Atom)
முனைவர் மு.பொன்னவைகோ
முனைவர் மு. பொன்னவைக்கோ இவர் தென்னாற்காடு மாவட்டத்தில் செங்கமேடு என்னும் சிற்றூரில் பெருநிழக்கிழார் முருகேச உடையார் அவர்களுக்கும், அருள்நிற...

-
மலையமன்னர் மடம்; பழனியில் மலையமான் மடம் இந்த மடம் ஆரம்ப காலத்தில் இருந்தே அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது . இந்த மடத்தை நிறுவியவர்கள்...
-
வாலிகண்டபுரம் கல்வெட்டு (கி.பி.1227) நத்தமான்களை "98 இடங்கை பிரிவினரில் ஒருவர் என்றும் சித்திரமேழி பெரிய நாடான யாதவ குல தல...
-
#இருங்கோவேள்_சுருதிமான்; மூன்றாம் ராஜ ராஜ சோழனின் (கி.பி.1233) ஊட்டத்தூர் கல்வெட்டு "சுருதிமான் நாயன் சோரனான இருங்கோளன்...
varalaru mukkiyam
ReplyDelete